மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் செங்கமலத்தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
மன்னார்குடி., ஆக.09 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் செங்கமலத்தாயார் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் 2ம் தின நிகழ்ச்சியாக அன்னவாகனத்தில் சாமி வீதி உலா…