மே தினம் சிறப்பு: குண்டு பல்புக்குள் 2 கிராம் தங்கத்தில் உழைப்பாளர்கள் சிலை – கோவை இளைஞரின் அசாதாரண கைவினை!
மே தினத்தை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யூஎம்டி ராஜா, தனித்துவமான கலைப்பணியின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரு சாதாரண குண்டு பல்பின் உள்பகுதியில்…