தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை
தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளின் ஒரு பகுதியான வாக்குச்சாவடி அலுவலர் பணிகளில் இருந்து தவிர்ப்பு வழங்குதல், பெண் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிபுரியும்…