மியான்மரில் கடத்தப்பட்ட திருவாரூர் இளைஞர் மீட்பு- ரூ.6.25 லட்சம் கேட்டு மிரட்டல் — பணம் கொடுப்பது போல் நடித்து ராஜஸ்தான் நபர் கைது
திருவாரூர்., ஆக.24 மியான்மரில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து, அவரை விடுவிக்க ரூ.6.25 லட்சம் பணம் கேட்டு…