பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தங்கள் தர்மபுரி பாஜக மாவட்ட தலைவர் சி. சரவணன் கோரிக்கை
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி, ஆக. 24 பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில்…