சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு விழா
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா போட்டிக்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிாியா் எமல்டா வெலன்சியா ஹெப்ஸிபா வரவேற்புரையாற்றினாா்.…