ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு: நீடாமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வழக்கை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் நீடாமங்கலம்.,செப்.1 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை…