சாயல்குடியில் 5பவுன் ஜெயினை எடுத்து போலீசாரிடம் ஒப்படைந்த 3மாணவர்கள்
சாயல்குடியில் 5பவுன்ஜெயினை எடுத்து போலீசாரிடம் ஒப்படைந்த 3மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர்கள் வீரபாண்டி,…