ராஜாக்கள்பட்டி கிராமத்தில் ஸ்ரீபட்டாளம்மன் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் 25 ஆம் ஆண்டு உற்சவ விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ராஜாக்கள்பட்டி கிராமத்தில்அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் 25 ஆம் ஆண்டு உற்சவ விழாவினையொட்டிமுதல் நாள் 18.05.26 (திங்கட்கிழமை)அழகர்…