முதலமைச்சர் என். ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு வில்லியனூர் தொகுதி முழுவதும் அன்னதானம்
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர்…