ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையின் இயந்திரத்திற்குள் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பரசுராமனின் இரண்டாவது மகன் கோபால் (23). வறுமை காரணமாக, ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் கார்…