கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர் வீரர் அபினேஷ் மோகன்தாஸ்க்கு நீலன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி பாராட்டு
நீடாமங்கலம், நீலன் பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கபடிவீரர் அபினேஷ் சான்றுகள், கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் … திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர்…