முன்னாள் முதல்வர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா தென்காசி அரசு போக்குவரத்து கழக தொமுச சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது
தென்காசி ஜூன் 4 தென்காசி மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் முன்பாக தென்காசி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக கலைஞரின்…