41வது தேசிய ஜூனியர் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் 2026-காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்கால், அக். 22: இந்திய அத்லெடிக்ஸ் பெடரேஷன் சார்பில், 41வது தேசிய ஜூனியர் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் சென்னையில் நாளை (அக். 23)…