தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் த.ஜெயகாந்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறையின் சார்பாகஎழுத்தாளர் த.ஜெயகாந்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி பேரவைக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஆட்சிக்குழு(பொ) உறுப்பினர், பேராசிரியர் முனைவர் பெ.பாரதஜோதி தலைமை தாங்கினார்.இவ்வறக்கட்டளையின்ஒருங்கிணைப்பாளர்…