பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சர்க்கரை திருப்பாவாடை விழா
நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் அருள்மிகு சதுரங்கவல்லபநாதர் கோவிலில், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சர்க்கரை திருப்பாவாடை விழா…