தஞ்சாவூர் கலைமாமணி கவிஞர் வீரசங்கர் நாட்டுப்புறப்பாட்டுக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா
தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூர் கலைமாமணி கவிஞர் வீரசங்கர் அவர்களின் “நாட்டுப்புறப்பாட்டுக்களஞ்சியம் ” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்…