ஈரோடு மாணவருக்கு இந்திய அளவில் தங்கப்பதக்கம்!-ஆட்டோ ஓட்டுநரின் மகன் சாதனை — சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகன் தருண்குமார் (21), என்.சி.சி.யில் இந்திய அளவில் தங்கப்பதக்கம் வென்று சொந்த…