துறையூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2026- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப் பேரணி துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புறப்பட்டு…