பருத்தியின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக நீக்க வேண்டும்-ஜவுளித்துறையினர் கோரிக்கை
கோவை ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலையேற்றமடைந்து ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருத்தியின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக நீக்க…