தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 6-ஆவது இடம் பிடித்து சாதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 3-இடங்கள் முன்னேறி மாநில அளவில் 6-ஆவது இடம் பிடித்து சாதனை. தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு…