காவேரி கூக்குரல் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
மரம் சார்ந்த விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் வகையில், மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டங்களை ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் நடத்தி வருகிறது. (ஜூலை 26) கோயம்புத்தூர்,…