காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் 78 வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் புலியூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கோட்டப்பட்டி பழனி அவர்கள்…