நல்லமநாயக்கன் பட்டி புனித அந்தோனியார் துவக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
திண்டுக்கலை அடுத்த நல்லமநாயக்கன் பட்டி புனித வனத்து அந்தோனியார் துவக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நேசனல் பிரஸ் அன்…