புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை மூன்றாம் தயாரிப்பில் வெளியிடுகிறது… இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை எழுதி…