ஆண்டிமடம் அருகே நடைமுறைக்கு எதிராக உயர் அழுத்த மின்கம்பி அமைப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தாவடநல்லூர் கிராமத்தில் உயர் அழுத்த மின்கம்பி அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்…