மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள்
ரூ34.60 லட்சம் மதிப்பீட்டில் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் துறையூர் பிப்-27திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியில் உள்ள…