அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார்அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் பிடித்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.…