புத்தகரம் மகாகாளியம்மன் கோவில் ஆடி திருவிழா சாமி நடன வீதியுலா
நாகப்பட்டினம்,ஜூலை.29-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மகாகாளியம்மன் நடன வீதி உலா நடைபெறுவது வழக்கம். அதன்படி…