ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசுப் பணி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசுப் பணி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு….. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான…