வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் தென்னக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜை
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வலையபட்டிஸ்ரீ மஞ்சமலை அய்யனார் கோவிலில் தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை உடனே இயக்க…