தூத்துக்குடியில் வாக்காள பெருமக்களே-தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்
தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 30வது வாா்டு டூவிபுரம் விநாயகா் கோவிலில் சாமி தாிசனம் செய்து டூவிபுரம்…