சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த குப்புகல்மேடு பகுதியை சோந்தவா ராஜேஷ்(40). இவா திருவள்ளூா அருகே உள்ள தனியார் கம்பெனி பஸ் டிரைவராக பணிபுரிந்து…