ஓட்டப்பிடாரம் பூத்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்- ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆய்வு
தூத்துக்குடி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள ஓட்டப்பிடாரம்…