கோயம்புத்தூர் ஜெனித் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு
இந்திய அளவில் பல்வேறு சேவைகளை செய்து வரும் JCI ஜே.சி.ஐ.அமைப்பின் கிளையான கோயம்புத்தூர் ஜெனித் கோவையில் பல்வேறு சமூக நல பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.. இந்நிலையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர்…