மதகரம் ஸ்ரீகோவர்தனாம்பிகை சமேத கோபதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மதகரம் ஸ்ரீ கோவர்தனாம்பிகை சமேத கோபதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாயா,ஓம் நமசிவாய என முழக்கமிட்டு…