வாக்காள பெருமக்களே-தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வைகோ
V, செந்தில்குமார் செய்தியாளர் திருவாரூர் திருவாரூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு,மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தீவிரவாக்கு சேகரித்தார், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாச்சியார்கோவில்,…