கோட்டுச்சேரியைச் சேர்ந்த நுகர்வோர் செயற்பாட்டாளர் சிவக்குமார், CCI தேசிய இணைச் செயலாளராகத் தேர்வு!
புதுச்சேரி டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் (Consumer Confederation of India – CCI) தேசிய இணைச் செயலாளராக, புதுச்சேரி மாநிலம், காரைக்கால்…