சின்னமனூரில் புதிய நியாய விலைக் கடை திறப்பு – தொடங்கி வைத்தார் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன்
சின்னமனூர், ஜூலை 6: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்…