ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்து கூத்தாநல்லூரில் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கூத்தாநல்லூர்., ஈரான் மீதான தன்னிச்சையான அராஜகமான தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்தும், ஈரான் நாட்டில் பெண்கள் குழந்தைகள்…