தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை கிராம பஞ்சாயத்துக்களுக்கும் விரிவுபடுத்த கொத்தமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மனு
திருவாரூர் செய்தியாளர் வே, செந்தில் குமார் சுற்றுசூழல் பாதுகாப்பில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை கிராம பஞ்சாயத்துக்களுக்கும் விரிவுபடுத்த கொத்தமங்கலம் ஊராட்சி கிராம சபை…