திருவாரூரில் சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த முதியவருக்கு காவல்துறையினர் பாராட்டு
திருவாரூர்., மார்ச் 17 திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி விஷ்ணுபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று மாலை திருவாரூர்…