மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல மாகத் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.28-ம் தேதி நடைபெறுகிறது. மதுரை சித்திரைத் திருவிழா நேற்று…