வடலூர்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு, சத்து மாத்திரை கொடுத்து விழிப்புணர்வு,
கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, குறிஞ்சிப்பாடி வட்டாரம், வடலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாணவிகளுக்கு, வைட்டமின் பி12,…