பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இன்றி தவிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது சொந்த வேலையாக நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர்.…