திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற பள்ளி மாணவர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்…
திருத்துறைப்பூண்டி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் ராயநல்லூர் கடை வீதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு…