வடலூரில் தனியார் பஸ் எரிந்து சேதமானது தொடர்ந்து அருகில் இருந்த ஆறு கடைகளும் எரிந்தது,வியாபாரிகள் இரண்டு பேர் காயம்
குறிஞ்சிப்பாடி, ஜூலை.1-கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பஸ் வடலூர் விருத்தாசலம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு 7.30மணி அளவில் பயணிகளை இறக்கி விட…