தெ.மேட்டுப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரண பொருட்கள் கருப்பையா எம்.எல்.ஏ., வழங்கினார்.
வாடிப்பட்டி, ஜூன்.5- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம்தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…