திருவாரூரில் அரசு கொடுத்த மாற்று இடம் பட்டா செய்து கொடுக்காததால் அந்நியர்கள் ஆக்கிரமிப்பு. பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு
திருவாரூர் ., ஜூன் 30 திருவாரூர் அருகே சிங்கிளாஞ்சேரி கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் – மன்னார்குடி சாலையில், ஒரு ரயில்வே மேம்பாலம் பாதி…