தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா
தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் தியான ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளாா். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நல்லமழை…